காலங்கி சித்தர் கதை
யார் இந்த காலங்கி சித்தர் ?
முந்தைய காலத்தில் *திருமூலர் இளமையாக வாழும் மூலிகை தேடி* கானகம் தேடி செல்லும் போது தனக்கு
*ஒரு சிஷ்யனை அமர்த்திக்கொண்டார்,*
பின் கானகம் மூலிகை தேடி சென்றார். அப்போது
*சிஷ்யனுக்கு உணவு சமைக்கும் கடமை அமைந்தது.*
அவரும் குருநாதர் வருவதற்க்குள் *”சமையல்” செய்ய வேண்டியது* இருந்ததால் சிஷ்யன் *அறக்க பறக்க சமையல் செய்தார்.*
அப்போது சமைக்கும் *சாதம் சரியாக வெந்து விட்ட்தா?*
என பார்க்க கைக்கு எதுவும் கிடைக்காதால் பக்கத்தில் கிடந்த
*ஒரு குச்சியை எடுத்து கிளறிப்பார்த்தார்.* அப்போது அந்த *சமைத்த சாதம் குச்சியை விட்ட்தால்* *சாதம் கருப்பு ஆகிவிட்டது*
பதட்டம் ஆன சிஷ்யன் *கருப்பாகிபோன சாதத்தை பக்கத்தில் அமர்ந்த நாய்க்கு போட்டார்*
அதை சாப்பிட்ட நாய் *நன்றாக இருந்தது*. அதை பின் *மீதம் இருந்ததை தானும் சாப்பிட்டார்*. மீண்டும் குருவிற்க்கு சமைத்து விட்டார்,
சற்று நேரத்தில் *திருமூலர் திரும்பி வந்தார்.*
அப்போது அங்கு
*ஒரு இளைஞன் இருப்பதை கண்டு* அங்கே இருந்த இளைஞனிடம் தனது *”சிஷ்யன் இங்கு இருந்தாரே தம்பி நீ பார்த்தாயா?”*
என கேட்டார் திருமூலர். அப்போது அந்த இளைஞன் *குருவே என்னை தெரியவில்லையா?* *நான் தான் உங்கள் சிஷ்யன் என சென்னார்*
திகைப்படைந்த *திருமூலர்* நடந்தது பற்றி வினவினார் . சிஷ்யனும் சமைக்கும் சாதம் சரியாக வெந்து விட்ட்தா? என பார்க்க *கைக்கு எதுவும் கிடைக்காதால் பக்கத்தில் கிடந்த குச்சியை எடுத்து* பார்த்ததையும் பின் *சாதம் கருப்பாகியதையும் அதை நாய்க்கு போட்டு பின் தானும் சாப்பிட்ட்தையும் சொன்னார்*
அப்போது திருமூலர் *சரியாப்பா நீ கிளறிபார்த்த குச்சிதான்*
*நாம் தேடிய மூலிகை அது எங்கே?”*
என வினவினார்.அப்போது சிஷ்யன்
*”குருவே இந்த குச்சியால் தானே சாதம் கெட்டு போனது*
என அதைதான் நான் *மறுபடியும் சமைக்கும் போது அடுப்பில் வைத்து எறிது விட்டேனே?*”
*என்ன செய்வது குருவே என சிஷ்யன் கேட்டார்,*
அப்போது திருமூலர் சரி *நீ சாப்பிட்ட சாதத்தை கக்கிதா* என கக்க வைத்து *தானும் சாப்பிட்டார்.*
அதன் பின் தானும் இளமை அடைந்தார், அந்த இடம் *”கஞ்சமலை”*
எனும் இடமாகும். பக்கத்தில் திருமூலர் இளைமை அடைந்ததால் பக்கத்தில் ஒரு ஊர் உருவானது. அதுவே *”இளம்பிள்ளை”* எனும் பெயரில் அமைந்தது.
அந்த சிஷ்யனே *”காலங்கி சித்தர்”* ஆவார்,
அவரே பின் போகருக்கு குருவானார்.
*”காலங்கி சித்தர்”* திருமூலசித்தருக்கு சிஷ்யனாகவும் போகருக்கு குருவும் ஆனவர். பின் சிவனை நினைத்து
*”காலங்கி சித்தர்”* நெடுங்காலம் தவம் செய்தார். அப்போது காட்சி தந்த சிவபெருமான் *”காலங்கி சித்தா” நீர் எம்பால் அன்பு கொண்டு தவம் செய்து வரம் பெற்ற காரணத்தால்* நீர் இனி இங்கு வரும் பக்தர்களுக்கு
*“எனக்கு பதிலாக நீயே காட்சிதா”*
*உம்மை தரிசிக்கும் பக்தர்களுக்கு நான் வரம் தருவேன்* என சிவபெருமான் வரம் தந்தார்.
*”இளம்பிள்ளை”* பக்கத்தில் அமைந்துள்ள ”கஞ்சமலை” மலை அடிவாரத்தில் காலங்கி சித்தர் மக்களுக்கு சித்தர்
*”சித்தேஸ்வரர்”*
எனும் பெயரில் மக்களுக்கு அருள் பாலிக்கிறார். அந்த இடம் இப்போது *”சித்தர்கோவில்”*
எனும் பெயரில் அமைந்துள்ளது. சேலம் பக்கத்தில் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சேலம் நகரத்தில் இருந்து 10 நிமிஷத்துக்கு ஒரு நகர பேருந்து இயங்கி வருகிறது. இங்கு அமாவாசையிலும் பெளர்ணமியிலும் மிக்க விசேஷம் ஆகும். மேல் ”கஞ்சமலை” 18 சித்தர்களும் வந்து சுற்றிய இடம் எனவும் அங்கு ”சித்திரை பெளர்ணமியில்” 18 சித்தர்களும் உலாவிவருவதாக மக்களும் அந்த ”சித்திரை பெளர்ணமியில்” மலைமேல் உள்ள 18 சித்தர்களுக்கு அமைக்க பட்டுள்ள கோவிலுக்கு மக்கள் ”சித்திரை பெளர்ணமியில் அன்று மட்டும் சுமார் 3 லட்சம்பேர் மலைமேல் சென்று தரிசனம் செய்வார்கள். அப்படி பட்ட இடத்தை மனிதபிறவியில் அவதரித்த நாம் அனைவரும் வாழ்நாளில் ஒருமுறை யாவது செல்ல வேண்டும். இங்கு ”சித்தர்கோவில்” பக்கத்தில் 12 ஊற்று கிணறு அமைந்துள்ளது. அதில் எப்படிபட்ட கோடைகாலத்திலும் தண்ணீர் வற்றாது. 10 அடி தூரத்தில் பக்கெட் போட்டு மோன்று கொள்ளும் அளவு மேல் மட்டத்தில் அமைந்துள்ளது. இது அந்த வட்டாரத்தில் எங்கும் அமையாத வரபிரசாதம் ஆகும். ஒருமுறை சென்றுவாருங்கள் . அதன் பலனை பின்னர் சொல்லுங்கள்.!

Comments
Post a Comment