விஷ்ணுவின் 9 அவதாரங்கள் - அறிவியல்!
1. மச்ச அவதாரம்
- இலகில் தோன்றிய முதல் உயிரினம் கடலில் தோன்றிய unicellular உயிரினமாகிய கடல் உயிரினம்.
2. கூர்ம அவதாரம்
- reptiles ஊர்வன,
அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி..
நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம்.
3. வராக அவதாரம்
- mammals,
பாலூட்டி உயிரினம்.
பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி.
விலங்கு உயிரினம்.
4. நரசிம்ம அவதாரம்
- பாதி மிருகம் பாதி மனிதன்..
பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம்.
5. வாமண அவதாரம்
- குள்ள மனிதன்...
பரிணாம வளர்ச்சியின் முதல் மனிதன்
6. பரசுராம அவதாரம்
- மனிதனாக மாறிய பரிணாம வள்ர்ச்சி அவனை வேட்டையாட வேல், கத்தி செய்யும் தொழில்நுட்ப மனிதனாக மாற்றியது.
7. ராம அவதாரம்
- விலங்குகளை வேட்டையாடும் மனிதனாக இருந்தவனை,
தாய் ,தந்தை ,மக்கள் ,
மனைவி , சமுகம் என்ற சமுதாய மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்தான்.
8. பலராம அவதாரம்
- வேட்டையாடி, ஒரு சமுகமாக வாழ ஆரம்பித்த மனிதன் அடுத்த பரிணாம வளர்ச்சியில் நிலங்களை உழுது பயிரிடும் வளர்ச்சியை அடைந்தான்.
9. கிருஷ்ண அவதாரம்
- சமுகம், விவசாயம் செய்து வாழ்ந்த மனிதன் ,
தனக்கான நீதி தர்மங்களை வகுத்தான்.
வாழ்க்கை நெறிமுறைகள்,
தர்மம், அதர்மம் என்பதை போதிக்கும் ஆசானாக பரிணாம வளர்ச்சியை அடைந்தார்.!

Comments
Post a Comment